சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த தமிழக பயணி நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது மாரடைப்பினால் பரிதாபமாக பலியானார். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்துக்கு மஸ்கட்டில் இருந்து விமானம் வந்து கொண்டு இருந்தது. விமானம் நடுவானில் பறந்த போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தனசேகரன் (வயது 38) ...
கல்லூரி மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்காக வருகிற 23-ந் தேதி மாபெரும் வங்கி கடன் முகாம் திருவள்ளூரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் நடைபெற உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகள், ...
மதுராந்தகத்தில் மனுநீதி நாள் முகாம் வருகிற செப்டம்பர் 13- ஆம் தேதி நடைபெற உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தகவல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மாதந்தோறும் நடத்த கூடிய மனுநீதி நாள் முகாம் மதுராந்தகம் வட்டம், நெட்ரம்பாக்கம் கிராமத்தில் வருகிற 13ஆம் தேதி (புதன்கிழமை) ...