டில்லியில் நடைபெற்ற ஜி20உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்துள்ளார். மாநாடு நிறைவுற்ற நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள் நாடு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புறப்பட வேண்டிய விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தை சரிபார்க்கும் வேலைகள் ...
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட வார்டு 50 சிம்மக்கல் பகுதியில் கடந்த 6 மாத காலத்திற்கான தனது செயல்பாட்டு அறிக்கையை, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ...
கன்னியாகுமரி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் ‘ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை’ ஓராண்டு நிறைவு பேரணி குளச்சல் பீச் சந்திப்பில் நடந்தது. மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் வதனா நிஷா தலைமையில் விஜய் வசந்த் எம்.பி பேரணியை தொடங்கி வைத்தார். குளச்சல் கடற்கரை சந்திப்பில் தொடங்கிய பேரணி ...