நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் 12ம் தேதி ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 7 முறை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக ...
திருப்பூர் தளி உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளது. இங்கு வசித்து வருகின்ற குழந்தைகள் படிப்பதற்கு ஏதுவாக அமராவதி மற்றும் திருமூர்த்தி நகர் பகுதியில் உண்டு உறைவிட பள்ளி கட்டப்பட்டு உள்ளது. இந்த பள்ளிகளில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் (இஸ்ரோ) சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனைச் சாதித்த முதல் நாடு என்ற பெருமையை நமது நாடு கொண்டாடி வருகிறது. விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலனின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. ...