நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்வதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளனர். இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும், 3-வது கூட்டம் கடந்த 1-ந்தேதி மும்பையிலும் நடைபெற்றது. காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டீரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட 28 எதிர்க்கட்சிகள் இந்த ...
பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பு பாதுகாப்பு படை(எஸ்.பி.ஜி) பிரிவின் இயக்குனராக இருந்து வந்தவர் அருண்குமார் சின்கா (வயது 61) இவர் கல்லீரல் பிரச்சினை காரணமாக அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காலை அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் ...
முகப்பேர் மேற்கு, ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது48). அப்பகுதியில் மீன் கடை வைத்துள்ளார். மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தொழிற்சங்க தலைவராக இருந்தார். இந்தநிலையில் நேற்று இரவு ஜெகன் மீன்கடையில் இருந்தார். அப்போது 6 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் ...