தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் 1600 திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் தென்காசி மாவட்ட இளைஞரணி ஆலோசனைக்கூட்டம் இன்று (செப் 5) நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தெற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ...
திருப்பதி ஏழுமலையானை தனது மகள் சுஹானா கானுடன் தரிசித்தார் நடிகர் ஷாருக்கான். அவருடன் நடிகை நயன்தாராவும் சாமி தரிசனம் செய்தார். வரும் வியாழக்கிழமை (செப். 7) ஜவான் படம் வெளியாக உள்ள நிலையில் அதில் நாயகன் மற்றும் நாயகியாக நடித்துள்ள ஷாருக் மற்றும் நயன்தாரா திருப்பதி வந்திருந்தனர். அட்லீ ...
பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக முரசொலி அறக்கட்டளை தரப்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் என ...