இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனை கூட்டம் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை பிடிஐ செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா கூட்டணி’யை உருவாக்கின. இதன் முதல் கூட்டம் பாட்னாவில் கடந்த ...
வரும் பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் நம் நாட்டின் இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கான விருந்து அழைப்பிதழ் குடியரசுத் தலைவரின் ராஷ்ட்ரபதி பவனில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘இந்தியாவின் குடியரசுத் தலைவர்’ ...
புத்தூர் ஊராட்சி இரவிப்புத்தன்துறையில் ஏவிஎம் கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மகாத்மா காந்தி கிராமப்புறம் மேம்பாடு திட்டம் நிதி மொத்தம் ரூ. 48.50 ...