திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதில் தமிழகத்தில் இருந்து துபாய் செல்ல இருந்த பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்ததில் அவர் வெளிநாட்டு பண நோட்டுகளை கடத்தி ...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், மாதப்பூர் கிராமம், மஜரா கள்ளக்கிணர் அருகில் குரைதோட்டம் என்ற இடத்தில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மது அருந்திவிட்டு புஷ்பவதி, ரத்தினாம்பாள், செந்தில்குமார் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை அரிவாளால் வெட்டியதில் அனைவரும் சம்பவ ...
பல்லடம் அருகே 4 பேர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவர்களின் உடல்களை வாங்க மறுப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்லடம் அருகே 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களின் பிரேத பரிசோதனை தற்போது நிறைவு பெற்றது. முதலில் அவர்களின் ...