ரகசிய தகவலின் பேரில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பறக்கும் படையைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் ஐதராபாத் விமான நிலையம் அருகேவாகன சோதனை செய்தனர். அப்போது, 2 கார்களில் கொண்டு சென்ற 34.78 கிலோ தங்க நகை, 43.60 கிலோ வெள்ளி பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த ...
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 97.45 தேர்ச்சி சதவீதத்துடன் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து திருப்பூர் சாதனை படைத்துள்ளது. மேலும், அரசுப் பள்ளி அளவிலும் திருப்பூர் மாவட்டமே தேர்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 849 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மாணவர்கள் 10,440 ...
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன . இந்நிலையில் மாநிலத்திலேயே திருப்பூர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகமாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைவாகவும் பதிவாகியுள்ளது. முதல் 5 இடங்களைப் பிடித்த மாவட்டங்கள்: 1. திருப்பூர் (97.45%), 2. சிவகங்கை (97.42%), ஈரோடு (97.42%) (இந்த ...