“மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால், இது சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை திசைதிருப்பும் முயற்சியாக இருக்கிறது என்பதையும் சொல்லி ஆகவேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது: “மகளிர் இடஒதுக்கீடு ...
ராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்த 7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு இருந்தது. ஒராண்டு ஆகியும் இழப்பீடு கிடைக்காததால் ஆட்சியர் மற்றும் உள்துறை செயலாளரிடம் சிறுமியின் பெற்றோர் மனு அளித்தனர். மனு மீது நடவடிக்கை இல்லாததால் ...
கும்பகோணம் சக்கரப்பரித்துறையைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் (43) மற்றும் பாலகுரு (42) ஆகிய இருவரும் அதிக போதை வேண்டும் என்பதற்காக போதை மாத்திரையுடன் சானிடைசரை கலந்து குடித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காலை இவர்கள் இருவரும் சக்கரப்படித்துறை காவிரி மேல்கரையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் ...