03-12-2021 யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் தொடருந்துக் கடவையை கடக்க முற்பட்ட பட்டா ரக வாகனத்தை தொடருந்து மோதித் தள்ளியதால் சாரதி படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவம் கொடிகாமம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள தொடருந்துக் கடவையில் இடம்பெற்றுள்ளது. தொடருந்தால் மோதித் தள்ளப்பட்ட வாகனம் சிதைந்து போய் காணப்படுவதாக ...
(3-12-2021 திடீர் மின் தடை காரணமாக கொழும்பு தேசிய வைத்திய சாலையின் சத்திரசிகிச்சை அறையில் சத்திரசிகிச் சைக்கு உட்படுத்தப்பட்ட 8 நோயாளர்களின் சத்திரசிகிச்சைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ள தையடுத்து தேசிய வைத்தியசாலை அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால் பல அப்பாவி நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து ...
இலங்கையிலும் இந்தியாவிலும் சைவத்தையும், தமிழையும் கண்ணெனக் காத்து அறநெறியில் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிய நல்லைநகர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142ஆவது குருபூஜை நிகழ்வு, இம்முறை நாடளாவிய ரீதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் கடந்த சனிக்கிழமை நாடளாவிய ரீதியிலே இந்நிகழ்வை அனுஸ்டிப்பதற்கு ஏற்பாடுகள் ...