(01-12-2021) முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக 110 குடும்பங்களைச் சேர்ந்த 326 நபர்கள் பாதிப்பு. இதனடிப்படையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 23 அங்கத்தவர்களும்,புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 122 அங்கத்தவர்களும்,வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 9 குடும்பங்களைச் ...
தற்போதைய வட மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா ஒரு தமிழர். ஆனாலும் அவர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தேடித்தராமல் ஒரு இராணுவ அதிகாரி போன்று செயற்படுகின்றாரா என்ற கேள்வி தற்போது வட மாகாண மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு காரணம் இது தான் என எமது ...
(1-12-2021) தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோக்கர்ஸ் பகுதி மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று காலை 10 :30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின் போது எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும் வீட்டின் ...