(29-11-2021) முல்லைத்தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமான துமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், முல்லைத்தீவு ...
(29-11-2021) பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்ரமரத்ன கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான சாட்சிகளை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.
(29-11-2021) பயிரிடுதல் மற்றும் விவசாய நோக்கங்களுக்காக சேதனைப் பசளையை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க கடந்த சில மாதங்களில் இராணுவம் அத்தகைய சேதனப் பசளையை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களும் இதுவரை 25,000 தொன்களுக்கு மேல் உற்பத்தி செய்வதன் ...