கனடியத் தமிழர் பேரவை கனடிய மக்களோடு இணைந்து பூர்வகுடி மக்களுக்கான உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய நாளையும், ஒறேஞ் நாளையும் அனுசரிக்கிறது. வதிவிடப் பள்ளிகளில் பலியான சிறுவர்களுக்கும் மற்றும் அதிலிருந்து உயிர் தப்பி இன்றும் வாழ்ந்து கொண்டிருப்போருக்கும், அவர்கள் அனைவரது குடும்பங்களுக்கும், அவர்கள் சார்ந்த சமூகங்களுக்கும் கனடியத் தமிழர் ...
கனடா உதயன் பத்திரிகை தனது 25 ஆண்டு கால ஊடகப் பணியை பூர்த்தி செய்தது தொடர்பாக கடந்த வாரம் வெளியிட்ட அதன் வெள்ளிவிழாச் சிறப்பிதழையும் உதயன் பிரதம ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கத்தையும் கௌரவிக்கும் முகமாக கனடா- ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் தனது அலுவலகத்திற்கு ...
ஆகஸ்ட் 1ம் திகதி ஆரம்பமான ரொறன்ரோ சங்கீத உற்சவத்தில் கனடா, மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து முன்னணிக் கலைஞர்கள் பங்குபற்றி உங்களை மகிழ்விக்கின்றார்கள். எல்லாமாக இருபதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை நடைபெறவுள்ள இந்த சங்கீத உற்வசத்தை இசையில் ஆர்வமுள்ள உங்கள் பிள்ளைகளையும் கலந்து ...