LOADING

Type to search

கனடா சமூகம்

ரொறன்ரோ சங்கீத உற்சவத்தில் இணையவழி ஊடாக கலந்து கொண்டு இன்புறுங்கள்

Share

ஆகஸ்ட் 1ம் திகதி ஆரம்பமான ரொறன்ரோ சங்கீத உற்சவத்தில் கனடா, மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து முன்னணிக் கலைஞர்கள் பங்குபற்றி உங்களை மகிழ்விக்கின்றார்கள். எல்லாமாக இருபதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை நடைபெறவுள்ள இந்த சங்கீத உற்வசத்தை இசையில் ஆர்வமுள்ள உங்கள் பிள்ளைகளையும் கலந்து கொள்ளச் செய்யுங்கள்.
நிகழ்ச்சி தொடர்பாக விபரங்களுக்கு இங்கு காணப்படும் நிகழ்ச்சி நிரலைப் பார்வையிடவும்

சங்கீத உற்வசத்தைப் பார்வையிட பின்வரும் சமூக ஊடக இணைப்புக்களுக்குச் செல்லவும்

Facebook: Toronto Sangeeth Utsav
Instagram: @torontosangeethutsav

Toronto Sangeeth Utsav is excited to host another music festival

Toronto Sangeeth Utsav is excited to host another music festival during the months of August and September to ring in the next chapter after the pandemic.

The Vasantholav Summer Music Festival with over 20 virtual live concerts performed by upcoming and renowned artists from both Canada and india, is sure to lift spirits and help us reconnect!

Stay tuned for more details, and feel free to visit our Facebook or Instagram page for more information!

Facebook: Toronto Sangeeth Utsav
Instagram: @torontosangeethutsav