கதிரோட்டம்- 21-01-2022 இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர் பற்றிய வெறுப்பை விட ஒரு ‘பீதி’ யை ஏற்படுத்தும் நிலையே அந்த தீவின் நிலப்பரப்பில் மாத்திரமல்ல உலகின் பல நாடுகளிலிருந்தும் தோன்றியுள்ளதை நாம் அனைவரும் அவதானிக்கும் வகையில் தகவல்களும் செய்திகளும் பரவி வருகின்றன. இலங்கையில் தமிழ் மக்களை அடக்கி ஒழிப்பதில் கங்கணம் ...
கதிரோட்டம்- 07-01-2022 இலங்கை என்னும் மாங்கனித் தீவில் உள்ள இயற்கை வளங்களைப் பற்றி வெளிநாடுகளிலிருந்து செல்லும் சாதாரண உல்லாசப் பயணிகள் தொடக்கம். அரசு சார்ந்த உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு செல்லும் இராஜதந்திரிகளும் விதந்து பேசுவதும் பேசுவதுமாக உள்ள விடயம் எத்தனையோ தசாப்த்தங்களாக இடம் பெறுகின்ற ஒன்றாகும். இலங்கையில் ...
கதிரோட்டம்- 31-12-2021 கடந்த பல வருடங்களாக ‘எரியுயும் பிரச்சனையாக’ உள்ள இலங்கை இந்திய மீனவர்கள் எல்லைகள் தாண்டிச் செல்லும் பிரச்சனைகளும் அது தொடர்பாக இடம்பெறும் கைதுகளும் இறப்புக்களும் சிறைவாசங்களும் இன்னும் ‘மோசமாகவே’ தொடர்கின்றதை இரு நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். குறிப்பாக இலங்கைக் கடற்படை ...