கதிரோட்டம் : 10-06-2022 கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாக மாங்கனித் தீவு என்ற இலங்கையில் உரிமைகள் மறுக்கப்பட்டும் உடைமைகள் அழிக்கப்பட்டும் உயிர்கள் பறிக்கப்பட்டும் தொடர்ச்சியாக. இன்னல்களை அனுபவித்த ஓரு இனமான ஈழத் தமிழ் இனம் அங்கு அடையாளம் காணப்படுகின்றது. இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்று ...
கதிரோட்டம் 06-05-2022 இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு விதமான அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இலங்கையில் வாழும் தமிழர் சிங்களவர் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என்ற நால் வகை மக்களும் ஒரே வகையான இடர்களையே சந்தித்து வருகின்றனர். இந்நெருக்கடி நிலைக்கு விரைவாகவும் வேகமாகவும் ...
கதிரோட்டம் 08-04-2022 இலங்கையின் அதிகார பலத்தையும் இராணுவம், கடற்படை போன்ற பாதுகாப்புப் படைகளை தங்களைப் பாதுகாக்கவும் தங்களுக்குச் சார்பான நீதிபதிகளை உயர் நீதிமன்றங்களில் நியமனம் செய்து நீதித்துறையை தமது கட்டுப்பாடுகளுக்குக் கீழ் வைத்திருந்தும் தான் செய்ய எண்ணித் திட்டமிட்ட பாதகமான செயல்களை அரங்கேற்றிய ராஜபக்ச சகோதர்களின் ‘ராஜபக்ச ராஜ்யம்’ ...