LOADING

Type to search

கனடா அரசியல்

கனடாவில் Re/Max Excel Realty Ltd. நிறுவனம் நடத்திய வருடாந்த விற்பனை விருதுகள் விழாவில் CHAIRMAN’S AWARD 2022 விருது பெற்ற நண்பர் ராஜ் நடராஜா

Share

கனடாவில் வீடு விற்பனைத் துறையில் பல வருட கால அனுபவம் கொண்டவரும் ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் பணியாற்றிவருபவருமான Re/Max Excel Realty Ltd. நிறுவனத்தைச் சேர்ந்த நண்பர் ராஜ் நடராஜா அவர்கள் மேற்படி நிறுவனம் நடத்திய வருடாந்த விற்பனை விருதுகள் விழாவில் CHAIRMAN’S AWARD 2022 விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

அவருக்கு கனடா உதயன் ஆசிரிய பீடம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது
அவரை வாழ்த்த விரும்புவோர் (416)-333-6115 என்னும் இலக்கத்தை அழைக்கவும்.