LOADING

Type to search

கனடா அரசியல்

மாவீரர் மேஜர் அன்னக்கிளி மாஸ்டர் (ஆனந்தராஜா) மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடா செயற்பாட்டாளரும் முன்னாள் அமைச்சருமான நிமால் விநாயகமூர்த்தியின் தந்தையாருமான வை. விநாயகமூர்த்தி அவர்கள் கனடாவில் காலமானார்

Share

மாவீரர் மேஜர் அன்னக்கிளி மாஸ்டர் (ஆனந்தராஜா) அவர்களின் தந்தையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடா செயற்பாட்டாளரும் முன்னாள் அமைச்சரும் கணக்காளருமான திரு நிமால் விநாயகமூர்த்தியின் தந்தையார் வை. விநாயகமூர்த்தி அவர்கள் கனடாவில் காலமானார் என்ற செய்தியை நாம் ஆழ்ந்த அனுதாபத்துடன் இங்கு பதிவு செய்கின்றோம்.

யாழ். கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும், நவக்கிரி, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் வைரமுத்து விநாயகமூர்த்தி அவர்கள் 16-03-2023 வியாழக்கிழமை அன்று காலமானார். இவர் மிக நீண்ட காலமாக தனது குடும்பத்தினருடன் கனடாவில் வாழ்ந்து வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அன்னார் அன்னபூரணம் அவர்களின் பாசமுள்ள கணவராக விளங்கியவர் என்பதும் இங்கு குறிப்பிட்த்தக்கது

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் இங்கு அறிவிப்புக்கள் பகுதியில் காணப்பெறுகின்றன