LOADING

Type to search

சினிமா

மெல்லிய வெங்காயத்தாள் உடையில் வாய்ப்பு தேடும் நடிகை சாந்தினி.

Share

கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சிந்து +2 திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். இவர் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வராததால் தற்போது சின்னத்திரை தொடர்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் 2018 ஆம் ஆண்டு நடனக்காரர் நந்தாவை திருமணம் செய்து கொண்டார். நந்தாவும் தற்போது தொடர்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்பின் மீதான காதல் குறையாத சாந்தினி, முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாழம்பூ தொடரில் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். அதன் பிறகு தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா தொடரில் நடித்து வருகிறார். உச்சக்கட்ட காட்சியில் இருக்கும் இரட்டை ரோஜா தொடர் விரைவில் நிறைவடைய போகிறது. இதனால் அடுத்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று மெல்லிய வெங்காயத்தாள் உடையில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்.