LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திரு. விஜயகுமார் முத்துகுமார்

Share

முன்னாள் முல்லைத்தீவு மாவட்டத்தின் வீடமைப்புத் திட்டத்தின் முகாமையாளர்,
இளைப்பாறிய கனடா ஒன்ராறியோ மாநில வருமானவரி இலாகாவின் வருமானவரி பரிசோதகர்

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு. விஜயகுமார் முத்துகுமார் அவர்கள் 28-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் கண்மணி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், பண்டிதர் பொன்னுத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், தர்மலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,

விமலாதேவி (ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்ஜித்குமார், கஜந்தகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும், மாலினி சஞ்ஜித்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,

செல்வகுமார், தர்மமூர்த்தி (பிரித்தானியா), பாஸ்கரமூர்த்தி, ஜெயலஷ்மி, டாக்டர் நவலஷ்மி, காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், சுகுமார், மகாலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும், நாகேஸ்வரி திருநாவுக்கரசு, கலியாணசுந்தரம், காலஞ்சென்ற கமலாதேவி தர்மலிங்கம், பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை (முன்னாள் துணைவேந்தர் -யாழ் பல்கலைக்கழகம்), டாக்டர் விமலேந்திரன், பாலேந்திரன், யோகேந்திரன், ரவீந்திரன், புவனேந்திரன், நிர்மலாதேவி லோகராஜ், காலஞ்சென்ற வத்சலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-06-2023 சனிக்கிழமை மதியம் 12 மணி தொடக்கம் பி.ப. 4 மணி வரை Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue, Markham) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள் 04-06-2023 ஞாயிற்றுக்கிழமை அதே மண்டபத்தில் காலை 9 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, பின்னார் பி.ப. 1 மணி அளலில் Forest Lawn Mausoleum & Cremation Centre (4570 Yonge Street, Toronto, ON M2N 5L6) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

விமலாதேவி விஜயகுமார் – மனைவி : (416) 450-7589
சஞ்ஜித்குமார் விஜயகுமார் – மகன்: (416) 701-1763
கஜந்தகுமார் விஜயகுமார் – மகன்: (613) 292-4357