LOADING

Type to search

ராசி பலன்

23.06.2023 வெள்ளி முதல் 29.06.2023 வியாழன் வரை

Share

 


ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

 மேஷம் :

கௌரவம் கூடும் வாரம். முன்னோர்கள் ஆசீர்வாதம் கிடைக்கும். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். வாகனத்தால் செலவு ஏற்படும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். வாகனத்தில் செலவு ஏற்படும். குடும்பச் சுமைகள் கூடும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. நட்பு வட்டம் விரிவடையும். ஆபரணப் பொருள் களவு போகும். அனுகூலச் செய்தி வந்து சேரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மாற்று மருத்துவம் பலன் தரும். உடல் நலம் சீராகும். கணவன், மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். ஊதிய உயர்வு கிடைக்கும். கடன் தொல்லை தீரும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர். மனைவியின் அன்பு அதிகரிக்கும். திருப்பு முனை ஏற்படும். எதிர்பார்த்த உதவியால் ஏற்றம் உண்டு. குடும்ப விஷயத்தில் கவனம் தேவை. விரோதங்கள் விலகும். பாகப்பிரிவினை சுமூகமாகும். கூடுதல் லாபம் குதூகலம் தரும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தாய்வழி ஆதரவு பெருகும். பிள்ளையால் பெருமை சேரும். சச்சரவுகள் அகலும். ஆசிரியர்களுக்கு அற்புதமான காலம். வெற்றியும், வெகுமதியும் கூடும். சமுதாய விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. உற்சாகம் மேலோங்கும். பொல்லாதவர்கள் தொல்லை ஒழியும். எடுத்த முயற்சி வெற்றி பெறும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். வழக்குகள் சாதகமாகும். காதலர்களுக்குள் கசப்பு நீங்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஆதித்ய பகவான்
அதிர்ஷ்ட எண்: 9, 8, 5, 4 அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: L, K

ரிஷபம் :

அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அலைமோதும். கனவுகள் பலிதமாகும். கௌரவம் உயரும். சொத்துக்களில் வில்லங்கம் விலகும். எண்ணங்கள் பலிதமாகும். ஆண்களுக்கு அதிகாரம் உயரும். கனிவான பேச்சு ஆறுதல் தரும். கலைகளில் ஆர்வம் கூடும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். பேச்சில் நிதானம் தேவை.

மறைமுக எதிர்ப்பு உருவாகும். கலைஞர்களுக்கு கௌரவம் கூடும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நட்பு வட்டம் விரிவடையும். கூட்டுத்தொழிலில் குழப்பங்கள் நீங்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். தாராளமான தனவரவு உண்டு. காய வெற்றி கிடைக்கும். மதிநுட்பம் மாபெரும் வெற்றியைத் தரும். விறுவிறுப்பான காலம். இடமாற்றத்தால் இனிய தகவல் உண்டு. மங்கள நிகழ்ச்சிகளில் இருந்து பங்குப் பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். புதிய பொருள் சேர்க்கையுண்டு. சூழ்நிலைகள் சாதகமாகும். நல்ல சம்பவங்கள் நடைபெறும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்வில் வசந்தம் கூடும். உத்தியோக உயர்வு தாமதமாகும். செல்வாக்கு பெருகும். வாயில் தேடி வரன் வரும். ஆசைகள் நிறைவேறும். மங்கள நிகழ்ச்சி நடைபெறும். பிரச்சனைகள் அகலும். செயல்பாட்டில் கவனம் தேவை. மருத்துவச் செலவு குறையும். வரவு திருப்தி தரும். விலகிச் சென்றவர் விரும்பி வருவர். பூர்வீகச் சொத்துக்கள் விற்பனையாகும். புண்ணியக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தாய் பாசம் அதிகரிக்கும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பால்ய நண்பர் சந்திப்பு கிட்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: உச்சிகாளியம்மன்
அதிர்ஷ்ட எண்: 7, 9, 1, 5 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: P, V

மிதுனம் :

சுபிட்ஷங்கள் பெருகும் வாரம். காரியம் கைக்கூடும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடவும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். மாற்று யோசனை பயன் தரும். காதலர்களுக்கு கையிருப்பு கரையும். உறவினரால் உதவிகள் கிட்டும். எண்ணங்கள் வண்ணமயமாகும். வம்பு வழக்குகள் தீரும். யோக பலன் கூடும். பெண்களுக்கு அணிகலன் சேரும். தொலைதூரப் பயணம் ஏற்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கூடும். வியாபாரம் விருத்தியாகும்.

பெரியோர்களின் பாராட்டு கிட்டும். வார்த்தையில் நிதானம் தேவை. தொழில் ரகசியம் காப்பாற்றப்படும். பருப்பு தானம் பாவம் போக்கும். பொன்னான காலமாக அமையும். தாய்வழி உறவில் நன்மை உண்டாகும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். கலை ஆர்வம் கூடும். தனவரவில் மேன்மை உண்டு. நிதி நிலைமை சீராகும். பணப்பற்றாக்குறை நீங்கும். பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு அகலும். இனிப்பான செய்தி வரும். ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். குழந்தைகளால் அல்லல் ஏற்படும். உண்மைகள் வெளிப்படும். தன்னம்பிக்கை அதிகமாகும். தொழில் வழி தொல்லை குறையும். பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். வாகன அபிவிருத்தி உண்டு. ஆரோக்கியம் சீராகும். பக்குவமான பேச்சு அவசியம். பதவி உயர்வு ஏற்படும். நல்லோர் நட்பு கிட்டும். இயந்திர தொழிலில் லாபம் உண்டு. வழக்குகளால் தொல்லை உண்டு. இனிய எண்ணம் உருவாகும். வாழ்க்கை வசதி பெருகும். அந்தஸ்து அதிகமாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: குபேர பகவான்
அதிர்ஷ்ட எண்: 1, 4, 3, 5 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: B, E

கடகம் :

பொருள் வரவு திருப்தி தரும் வாரம். பெருமைகள் கூடும். காதலில் மோதல் உண்டு. ஆதலால் கவனம் தேவை. உணவு பிரியம் அதிகரிக்கும். பாராட்டுப் பெருகும். புதிய தொழில் அமையும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். வீண் விரயம் அதிகமாகும். பெருமைகள் சேரும். அரசியலில் புகழ் கூடும். வீண் பழி அகலும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். தடைகள் விலகும். கலைத்தொழில் திருப்பம் தரும். கல்வியில் மந்த நிலை காணப்படும். பணியாட்களால்
தொல்லை ஏற்படும். வாகன செலவு உண்டு. வருமானத் தடை உண்டு. புதிய வாய்ப்புத் தேடி வரும். பழைய நண்பர் சந்திப்பு கிட்டும். இனிய காதல் உருவாகும். எளிமையை விரும்புவீர்கள். எதிர்பார்ப்புகள் குறையும். இன்னல்கள் அகலும். குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். தொல்லைகள் குறையும். அரசு வழி ஆதாயம் உண்டு. உணவு விடுதி லாபம் தரும். பிரயாணம் ஏற்படும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். பொருளாதாரம் சிறப்பு தரும். புகழ்ச்சி அதிகரிக்கும். உஷ்ணம் அதிகரிக்கும். காரியம் இழுபறியாகும். பழிச்சொல் தேடி வரும். முயற்சி பலன் தரும். நண்பர்கள் கவனம் தேவை. உலோகத்தொழில் உயர்வு தரும். குடும்ப பாசம் அதிகரிக்கும். முடிவுகள் சாதகமாகும். நிர்வாகச் செலவுகள், வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் ஒற்றுமை நிலவும். பொதுப் பிரச்சனைகள் விலகும். உடல் உஷ்ணம் வந்துபோகும். அச்சுத்தொழில் ஆதாயம் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: காளிகாம்பாள்
அதிர்ஷ்ட எண்: 7, 9, 3, 2 அதிர்ஷ்ட நிறம்: சில்வர் கிரே (வெள்ளி) அதிர்ஷ்ட எழுத்துக்கள்: O, R

சிம்மம் :

புதிய வாய்ப்புக்கள் தேடி வரும் வாரம். தன வரவில் தடங்கல் உண்டு. தொழில் அபிவிருத்தி உண்டாகும். பொருளாதாரம் மேன்மை தரும். குடும்பத்தில் அமைதி பெருகும். சந்தர்ப்ப சாதகம் உண்டு. ஆரோக்கியம் அதிகரிக்கும். வாழ்வில் வளம் உண்டு. விரும்பிய பொருள் சேரும். சுபகாரியம் கைகூடும். ஆபரணச் சேர்க்கையுண்டு. இலக்கிய ஆர்வம் கூடும். காதலர்களுக்கு மனக்கசப்பு ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். உறவினர் வழியில் செலவுகள்
உண்டு. பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். நல்லோர்களின் பாராட்டு கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புக்கள் பெருகும். அரசியல் ஆதாயம் தரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தடைகள் விலகும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். கலைஞர்களுக்கு வாய்ப்பு வரும். கணவன், மனைவி வாக்குவாதம் ஏற்படும். பழைய பாக்கி வசூலாகும். திடீர் பயணம் உற்சாகம் தரும். வயிறு சம்பந்தமான நோய் வந்து நீங்கும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பயணங்களால் பணம் கரையும். நினைத்த காரியம் நிறைவேறும். வறுமைகள் அகலும். விளையாட்டுத்துறையில் வெகுமானம் கூடும். பங்குச்சந்தையில் பணம் புரளும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். உழைப்பில் கவனம் தேவை. மங்களச்செய்தி வரும். வார்த்தைகளில் நிதானம் தேவை. முகப்பொலிவு கூடும். இடமாற்றம் ஏற்படும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். பழைய கடன் அடையும். திறமைகள் வெளிப்படும். பொது விஷயங்களில் நாட்டம் ஏற்படும். உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: நீதி தேவதை
அதிர்ஷ்ட எண்: 7, 9, 5, 1 அதிர்ஷ்ட நிறம்: வாடாமல்லி அதிர்ஷ்ட எழுத்துக்கள்: P, T

கன்னி :

எதிரிகள் உதிரியாகும் வாரம். புதிய சந்தோஷம் குடிக்கொள்ளும் ஆலோசனைகளால் ஆதாயம் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தினர்களின் அனுசரிப்பு கிட்டும். பெரியோர்களின் வாழ்த்துக் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். உடன் பிறப்புக்கள் உதவி கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். வார்த்தைகளில் நிதானம் நல்லது. வழக்குகள் சாதகமாகும். வாகன மாற்றம் உண்டு. பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புக்கள் மாறும். வாழ்த்துச் செய்திகள் வரும். அரசு துறையில் ஆதாயம் உண்டு. தர்ம சிந்தனை மேலோங்கும். கல்வியில் ஆர்வம் கூடும். காதலர்கள் தம்பதியாவார்கள். இஷ்ட தெய்வங்களால் கஷ்டங்கள் மாறும். ஞாபகத்திறன் அதிகரிக்கும். சுமூகமான சூழ்நிலை பெருகும். தேக பலம் கூடும். வேண்டாத விஷயங்கள் விலகும். உடல் நலம் சீராகும். புதிய கடன் வாங்க நேரிடும். மனக்குழப்பங்கள் தீரும். தொட்ட காரியம் ஜெயமாகும். செயல்பாட்டில் தீவிரம் கூடும். உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. நியாயம் ஜெயிக்கப் போராடுவீர்கள். இடமாற்றத்தால் நன்மை உண்டு. தந்தை உடல் நலனில் கவனம் தேவை. சொந்த பந்தங்களால் உதவி உண்டு. சேமிப்பு வளரும். தொழிலாளர்களுக்கு மனநிறைவு உண்டு.
மாணவர்களுக்கு சாதகமான காலம். கலைஞர்களுக்கு புகழ் கூடும். முயற்சிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் வெற்றி தரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: அம்பிக்கை
அதிர்ஷ்ட எண்: 1, 9, 5, 3 அதிர்ஷ்ட நிறம்: முட்செவ்வந்தி அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K, M

துலாம் :

சாதனை படைக்கும் வாரம். அரசியல்வாதிகளுக்கு அற்புதமான காலம். கலைஞர்களுக்கு ஆதாயம் பெருகும். வழக்குகள் சாதகமாகும். வரவுகள் பெருகும். அன்னிய தேச பயணம் உண்டு. காதலர் ஒற்றுமை அதிகரிக்கும். கடன் வசூலாகும். கல்வியில் மேன்மை உண்டு. சிக்கனம் தேவை. விரக்திகள் மறையும். வீடு, மனை யோகம் உண்டு. வியாபாரத்தில் கவனம் தேவை. புத்துணர்ச்சியோடு செயல்படுவீர். புத்தி சாதுர்யம் பெருகும். நட்பு வட்டம் விரிவடையும். மனதில் மகிழ்ச்சி கூடும். இல்லத்தில் அமைதிபெருகும். சுபகாரியங்கள் நடந்தேறும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி முகமாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். செய்த்தொழில் லாபம் தரும். அரிசி தானம் ஆயுள் விருத்தி தரும். முற்போக்கு சிந்தனைகள் உருவாகும். மெத்தனப் போக்கு விலகும். பயணம் அனுகூலம் தரும்.

கலை ஈடுபாடு அதிகரிக்கும். விருந்தினர் வருகை உண்டு. நீண்ட நாள் ஆசை நிறைவேறும். மனோதைரியம் அதிகரிக்கும். ஆபரணச் சேர்க்கை ஏற்படும். பிள்ளை வழிச் செலவுகள் அதிகரிக்கும். உடல்நலம் கவனம் தேவை. பாதகமான சூழ்நிலை விலகும். பாராட்டுக்கள் கூடும். உத்தியோக ஈடுபாடு அதிகரிக்கும். திருமண வாய்ப்பு தேடி வரும். திடீர் லாபம் உண்டு. மனக்குழப்பம் நீங்கும். மற்றவர் உதவி கிட்டும். வெளியூர் பயணம் உண்டு. திட்டங்கள் நிறைவேறும். மருத்துவச் செலவுகள் குறையும். அடுத்தவர் தலையீட்டை தவிர்க்கவும். திருப்பு முனை ஏற்படும். நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை.

வழிபட வேண்டிய தெய்வம்: காரியசித்தி ஆஞ்சநேயர்
அதிர்ஷ்ட எண்: 4, 9, 5, 1 அதிர்ஷ்ட நிறம்: வாடாமல்லி அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, G

விருச்சிகம் :

தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம். தங்க நகைகள் சேரும். கோரிக்கைகள் நிறைவேறும். பெரியோர்களின் பாராட்டு கிட்டும். வியாபார விருத்தியாகும். மேலதிகாரியின் பாராட்டு உண்டு. கூட்டுத்தொழில் கவனம் தேவை. தொலைதூரப் பயணம் ஏற்படும். பெண்களுக்கு அணிகலன் சேரும். யோக பலம் கூடும். எண்ணங்கள் வண்ணமயமாகும். பொறுப்புக்கள் கூடும். உறவினரால் உதவிகள் கிட்டும். சகோதர வழியில் சந்தோஷம் கூடும். காதலர்களுக்கு கையிருப்பு கரையும். வருமானம் திருப்தி தரும். மாற்று யோசனை பயன் தரும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் தள்ளிப்போடவும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். பிரியமானவர்களால் செலவு அதிகரிக்கும். ஆனந்தம் குடிக்கொள்ளும். பாகப்பிரிவினை ஏற்படும். தாய்ப்பாசம் அதிகரிக்கும். மனை வாங்கும் யோகம் உண்டு. கல்வியில் கவனம் தேவை. பறவைகளிடம் அன்பு அதிகரிக்கும். தாய்வழி உறவில் விரிசல் ஏற்படும். கலவரமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி வாக்குவாதம் ஏற்படும். குடும்ப விஷயத்தில் கவனம் தேவை. புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். தொழில் ரகசியம் காப்பாற்றப்படும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். பெற்றோர்களின் அன்பு அதிகரிக்கும். வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும். உடல்நலம் மேம்படும். கணினித்துறையில் ஊதிய உயர்வு உண்டு. சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். மங்கள நிகழ்ச்சிகளில் இருந்து பங்கு பெறுவீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: சூரிய பகவான்
அதிர்ஷ்ட எண்: 9, 5, 4, 1 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த சிகப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: T, P

தனுசு :

கடன் சுமை குறையும். பெண்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். பயணங்களால் பணம் கரையும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வயிறு சம்பந்தமான நோய் வந்து நீங்கும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். திடீர் பயணம் உற்சாகம் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் அபிவிருத்தி அடையும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பிணி நீங்கும். திருப்தி ஏற்படும். பிள்ளைகளால் மனக்கசப்பு வந்து நீங்கும். சிரமப்பட்ட காரியங்கள் நிறைவேறும். தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். வியாபாரம் வெற்றி தரும். முயற்சிகளில் தாமதம் ஏற்படும். சகோதரியினால் நன்மை உண்டு. ஊக்கம் அதிகரிக்கும். கல்வி ஆர்வம் கூடும். திருமண வாய்ப்பு கூடி வரும். குதூகலம் தாண்டவமாகும். பொன், பொருள் சேரும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். காதல் எண்ணம் ஏற்படும். வழக்குகளில் செலவு ஏற்படும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். பொன்னான தருணம். வளமான வாழ்வு அமையும். உலோகத் தொழில் லாபம் தரும். தாய் நலனில் கவனம் தேவை. நிதிப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரம் சிறக்கும். பிரார்த்தனையில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறப்புக்களால் உதவி கிட்டும். மனிதநேயம் மிகுதியாகும். பொன்னான நேரங்களாக அமையும். கட்டிடத் தொழில் லாபம் தரும். பிறர்க்கு உதவி செய்வதால் நன்மை உண்டாகும். வருமானம் கைகூடி வரும். பாதகம் விலகும். பதவி வாய்ப்பு வரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பாத விநாயகர்
அதிர்ஷ்ட எண்: 4, 2, 1, 9 அதிர்ஷ்ட நிறம்: இந்திர நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: P, J

மகரம் :

பொன், பொருள் சேரும் வாரம். மருத்துவச் செலவு உண்டு. மங்களச் செய்தி வரும். சமுதாய விழிப்புணர்வோடு செயல்படுவது நல்லது. அடுத்தவர் தலையீட்டை தவிர்க்கவும். குடும்ப வளம் கூடும். ஆடம்பர எண்ணம் மேலோங்கும். தேக ஆரோக்கியம் மிளிரும். அரசு வகையில் அனுகூலம் கிட்டும். பழைய பகை மாறும். பிள்ளைகளால் பெருமை சேரும். தனவரவுகள் தடைப்படும். திடீர் செலவுகள் ஏற்படும். புதிய முயற்சியினை உடனே செயல்படுத்தவும். காலம் தாழ்த்துவது நல்லதல்ல. கவனமுடன் இருக்க வேண்டும். இல்லம் தேடி வாய்ப்பு வரும். அன்றாட நாட்கள் மன மகிழ்ச்சியைத் தரும். மனதில் அளவில்லா சந்தோஷம் உண்டாகும். பங்குச்சந்தையில் லாபம் கிட்டும். புதிய எண்ணங்கள் அதிகமாகும். உணவுத்தொழில் உயர்வு தரும். தொலைபேசித் தகவல் தொல்லைத் தரும். உற்சாகம் கூடும். மனோ தைரியம் கூடும். மனதில் இருந்த தேவையில்லா பயங்கள் நீங்கும். இறை விழிப்புணர்வு கூடும். மற்றவர்களிடத்தில் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். சமூக செயலில் ஈடுபடுவீர். புது தொழிலை ஆரம்பிக்க முன் வருவீர்கள். குதூகலம் தாண்டவமாகும். நன்மைகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் கூடும். மகான்களின் சந்திப்பு கிட்டும். மதிப்பு உயரும். மாற்று இனத்தவா; வாழ்வு கிட்டும். பணப்பற்றாக்குறை நீங்கும். நட்பு பெருகும். வராத கடன் வந்து சேரும். பெரியோர்களின் ஆலோசனை பலன் தரும். தொழிலில் மந்த நிலை காணப்படும். சந்தோஷம் அதிகமாகும். டிரான்ஸ்போர்ட் தொழில் லாபம் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கந்தப்பெருமாள்
அதிர்ஷ்ட எண்: 5, 4, 1, 9 அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, Q

கும்பம் :

கலகலப்பான வாரம். வியாபாரம் விருத்தியாகும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத் திறன் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி மேம்படும். மனவேதனை குறையும். உடல் ஆரோக்கியம் குறையும். வசதிகள் கூடும். லாபம் திருப்தி தரும். உறவால் பண விரயம் ஏற்படும். பொருளாதாரம் உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர். சுறுசுறுப்பு அதிகமாகும். நல்லவர் நட்பு கிட்டும். வசதிகள் கூடும். ஆடை, அணிகலன் சேரும். கடவுள் பிரார்த்தனை கைகொடுக்கும். நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்யம் சீராகும். விவேகமான பேச்சுக்களால் வீண் வம்பு அகலும். ஊக்கம் அதிகரிக்கும். உடன்பிறப்புக்களால் உதவி கிடைக்கும். ஒற்றுமை அதிகரிக்கும். தாய்ப்பாசம் அதிகரிக்கும். நீண்ட நாளைய பிரச்சனை முடிவுக்கு வரும். முகப்பொலிவு கூடும். நீண்ட நாளைய கனவு நிறைவேறும். பறவைகளிடம் அன்பு அதிகரிக்கும். கலவரமான சூழ்நிலை காணப்படும். தாய்வழி உறவில் விரிசல் ஏற்படும். அலைபேசி தகவல் அலைச்சல் தரும். பணவரவு பாகப்பிரிவினை ஏற்படுத்தும். புதுமையை விரும்புவீர்கள். பொதுப்பணியில் ஆர்வம் கூடும். பழைய பகை தீரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அம்மன்
அதிர்ஷ்ட எண்: 9, 5, 4, 1 அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: P, T

மீனம் :

மங்களச் செய்தி வரும் வாரம். விருந்தினர் வருகை உண்டு. பொறாமைகள் விலகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வழியில் கவனம் தேவை. பொது விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். காதலர்களுக்குள் மனக்கசப்பு ஏற்படும். வேலை பளு அதிகரிக்கும். பித்ருக்கள் சாபம் நீங்கும். சேமிப்பு உயரும். திறமைகள் வெளிப்படும். பழையக்கடன் அடையும். பணவரவு அதிகரிக்கும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். இடமாற்றம் நன்மை தரும். ஆபரணச் சேர்க்கையுண்டு. பங்குச்சந்தை லாபம் தரும். செல்வாக்கு மேம்படும். விளையாட்டுத்துறையில் வெகுமதி கூடும். காதலர்கள் தம்பதியாவார்கள். மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். தர்ம சிந்தனை மேலோங்கும். பேச்சில் பணிவு தேவை. தொழில் அபிவிருத்தி அடையும். பழையக்கடன் வசூலாகும். வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. திடீர் பயணம் உற்சாகம் தரும். நல்லோர்களின் வாழ்த்துக் கிடைக்கும். வம்பு தும்புகள் ஒழியும். பாதிப்புக்கள் அகலும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். பெற்றோர் உடல்நிலையில் கவனம் தேவை. உறவினர்களின் அன்பு அதிகரிக்கும். திருமண முயற்சி பலன் தரும். பெண்களுக்கு பதவி உயர்வு கிட்டும். மகிழ்ச்சியான செய்தி வரும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். தன்னம்பிக்கை அதிகமாகும். புகழும், பொருளும்
பெருகும். நண்பர்கள் உதவி கிட்டும். புதிய முயற்சி கை கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பைரவர்
அதிர்ஷ்ட எண்: 4, 9, 2, 6 அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: A, C