LOADING

Type to search

இந்திய அரசியல்

மோடி ஒன்றுமே செய்யவில்லை: ‘எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால் ஆட்சியைப்பிடிக்க வாய்ப்பு உள்ளது’-சுப்பிரமணியசாமி கூறுகிறார்

Share

மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேட்டி அளித்தார்.

அப்போது பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்த கேள்விக்கு, “ஒரு வாய்ப்பிருக்கு எல்லாரும் சேர்ந்து வந்தா, நரேந்திர மோடி பிரதமரா இருந்த காலத்துல எதுவும் செய்யல. பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்கு உள்ள ஜால்ரா போடுபவர்கள் கூறினார்கள். அப்படி ஏதும் உண்மை அல்ல. மோடி எதுவும் செய்யவில்லை என தொண்டர்களே கூறுகிறார்கள்” என்று அவர் பதில் அளித்தார்.