LOADING

Type to search

சினிமா

நடிகர் விஜய் ஆலோசனை – மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல்

Share

நடிகர் விஜய் தனது பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது.

சென்னை பனையூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், 234 தொகுதியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கும் விழாவை சிறப்பாக நடத்தியதற்கு நன்றிகளை தெரிவித்தும், உங்களுடைய மாவட்டங்களில் முக்கிய பிரச்சினைகள் என்னென்ன.? எனவும், மக்கள் மன்றத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து மாவட்ட வாரியாக கேட்டறிந்தாக கூறப்படுகிறது.