LOADING

Type to search

இலங்கை அரசியல்

கொழும்பில் இருந்து நடைபயணம்; ஆபிரிக்க நாட்டவர் பருத்தித்துறை வந்தடைந்தார்!

Share

யாழ்ப்பாண நிருபர்.

கொழும்பில் இருந்து நடைபயணம் – ஆபிரிக்க நாட்டவர் பருத்தித்துறை வந்தடைந்தார்!

கொழும்பில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்திருந்த ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் பருத்தித்துறையை வந்தடைந்துள்ளார்.

1000 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து முடிப்பது என்ற இலக்கை நோக்கி ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் கொழும்பில் இருந்து தனது நடை பயணத்தை அண்மையில் ஆரம்பதித்திருந்தார்.

இவ்வாறு கொழும்பில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய ஆபிரிக்க நாட்டவர் இன்று (21) வெள்ளிக்கிழமை பருத்தித்துறையை வந்தடைந்துள்ளார்.