LOADING

Type to search

இந்திய அரசியல்

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் கைபேசி பயன்படுத்த தடை

Share

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் கைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் புகைப்படம் மற்றும் காணொளி எடுக்கவும் அனுமதியில்லை என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. நூலகத்தில் கைபேசி தடைக்கான அறிவிப்புகள் நூலகத்தில் ஆங்காங்கே அறிக்கைகளாக ஒட்டப்பட்டுள்ளது. தின்பண்டங்கள், குளிர்பானம் மற்றும் தண்ணீர் பாட்டில்களுக்கும் அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நூலகத்தில் குழந்தைகள் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.