LOADING

Type to search

சினிமா

விஜய் ஆண்டனி நடிக்கும் ரத்தம் படத்தின் முன்னோட்டம்

Share

விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ரத்தம் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். ரத்தம் படத்திற்கான கதையை எழுதி இயக்கியிருப்பவர் சி.எஸ். அமுதன். இசை கண்ணன் நாராயண். இந்த படத்தில் நடிகைகள் நந்திரா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டாரும் இடம்பெற்றுள்ளனர். ஒளிப்பதிவு கோபி அமர்நாத், பாடல்கள் யுகபாரதி, அறிவு, உமாதேவி, கே. சந்த்ரு. முன்னோட்டம் விறுவிறுப்பாக அமைந்ததுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.