LOADING

Type to search

இந்திய அரசியல்

பிரதமர் திரு நரேந்திர மோடி 13-05-2024 திங்கட்கிழமை அன்று அதிகாலை குருத்வாரா தகாத் ஸ்ரீ பாட்னா சாஹிப் ஜிக்கு விஜயம்

Share

Prime Minister Shri Narendra Modi visited to Gurudwara Takhat Shri Patna Sahib ji early morning on Monday the 13th of May.

பிரதமர் திரு நரேந்திர மோடி 13-05-2025 திங்கட்கிழமை அன்று அதிகாலை குருத்வாரா தகாத் ஸ்ரீ பாட்னா சாஹிப் ஜிக்கு விஜயம் செய்தார் என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள்

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜியின் பிறந்த இடமான தகாத் ஸ்ரீ ஹரிமந்திர் சாஹிப்பில் பிரதமர் வணக்கம் செலுத்தினார். அத்துடன் அவர் அர்தாஸுடன் சேர்ந்து கீர்த்தனையும் ரசித்து அங்கேயே தன் நேரத்தை கழிததார்.

பிரதமர் சௌர் சாஹிப்பின் சேவை செய்து, “சர்பத் தா பாலா” பாடலில் அமர்ந்தார். அவர் அங்குள்ள லங்கார் சமையலறையையும் (சமூக சமையலறை) பார்வையிட்டார், பருப்பு தயாரித்தார், குருத்வாராவில் இருக்கும் சங்கத்திற்கு உணவு வழங்கினார்.

இந்த பயணத்தின் போது பிரதமருக்கு குருத்வாரா நிர்வாகக் குழுவினரால் “சன்மான் பத்ரா” என்னும் பட்டம் மற்றும் சீக்கிய பீபிகளால் மாதா குஜ்ரி ஜியின் உருவப்படம் வழங்கப்பெற்றது.

பிரதமரின் வருகையின் காணொளிக்கான இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது:
https://drive.google.com/file/d/1ijJEwuHW2NrO_5QbcGGn_vxsxOvfc2A0/view?usp=sharing

பிரதமரின் ட்வீட் பதிவிற்கான இணைப்பும் இணைக்கப்பட்டுள்ளது:
https://x.com/narendramodi/status/1789974874955374901?s=48&t=Fh1PdKQvAKBIi_60UwQvcA
இந்தப் அற்புதமான பிரதமரின் பயணத்தின் சிறப்புக்களை அனுபவிக்கும் வகையில் இந்தப் பதிவு இடப்படுகின்றது

As you may be aware that Prime Minister Shri Narendra Modi visited to Gurudwara Takhat Shri Patna Sahib ji on Monday 13-05-2024 early morning.

Prime Minister paid his obeisance in Takhat Shri Harimandir Sahib, birthplace of Sri Guru Gobind Singh Ji. He joined Ardaas and listened to live Kirtan there as well.

Prime Minister did seva of Chaur Sahib and sat in Paath for “Sarbat Da Bhala”. He also visited Langar kitchen (Community Kitchen) there, prepared daal, served food to Sangat present in the Gurudwara.

During the visit Prime Minster was presented “Sanmaan Patra” by Gurudwara Committee and portrait of Mata Gujri Ji by Sikh Bibis.

Attached is a link to the Video of the visit:
https://drive.google.com/file/d/1ijJEwuHW2NrO_5QbcGGn_vxsxOvfc2A0/view?usp=sharing

Also attached is the link to PM’s tweet:
https://x.com/narendramodi/status/1789974874955374901?s=48&t=Fh1PdKQvAKBIi_60UwQvcA