LOADING

Type to search

கனடா அரசியல்

Markham- Thornhill’s MPP Logan Kanapathi hosted his Annual BBQ Get together

Share

மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி வழங்கிய வருடாந்த ஆதரவாளர் ஒன்று கூடல்

Markham- Thornhill’s Ontario MPP Logan Kanapathi and his staff hosted his Annual BBQ Get together on 15th, September, 2024 at Armadale Park from 3.00 PM onwards.

More than 1500 invited Guests were gathered there to grace the event.

Many cultural performances from different Ethnic Communities were presented and those beautiful performers were honored by MPP Logan Kanapathi.

Markham- Thornhill மாகாண அரசுத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களின் வருடாந்த ஆதரவாளர் ஒன்று கூடல்- Annual BBQ Get together – கடந்த 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் 3.00 மணி தொடக்கம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்று நடைபெற்றது.

Thornhill மாகாண அரசுத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களின் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அங்கு கூடி நின்று நிகழ்வில் கலந்து கொண்ட அனைரையும் வரவேற்று உபசரித்து உ ரையாடி மகிழ்ந்தார்கள்.

அங்கு Thornhill மாகாண அரசுத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களின் பாரியார் வைத்திய கலாநிதி திருமதி லோகன் கணபதி அவர்களும் அங்கு வருகை தந்து அனைவரையும் உபசரித்தார்.

கனடா உதயன் நண்பர்கள் மற்றும் பல வர்த்தக நண்பர்கள் அங்கு கூடி நின்று தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Ganesh- Local Journalism Initiative Reporter- 1