முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் ...
நக்கீரன் கொழும்பில் இருந்து இயங்கும் நியூஸ் 1 (News1st) என்ற செய்தித் தொலைக்காட்சியில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும். நிகழ்ச்சியின் பெயர் தேசத்தை எதிர்கொள்ளுங்கள் (FACE THE NATION என்பதாகும். அந்த வாரத்தில் ஊடகங்களில் பெரிதாக அலசப்படும் முக்கிய பேசுபொருளில் அந்தந்த துறைசார்ந்த அறிவாளிகளை அழைத்து விவாதம் நடைபெறும். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் (Anchor) பெயர் ஷமீர் ...
இராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வீரபாண்டி மகன் சஞ்சீவ். 18 வயதான இவர் திருப்பூரில் தங்கி மதுபான பாரில் வேலை பார்த்து வந்தார் இவருக்கு இன்ஸ்டா கிராம் மூலம், சென்னை சூளை மேட்டை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் காதலித்த நிலையில் கடந்த ஆண்டு வீடுதேடி வந்த சஞ்சீவை ...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெபின். 27-வயதான இவர் பிஇ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்ட படிப்பு முடித்த நிலையில் வெளிநாட்டில் (பெகரின்) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் 25-வயது இஞ்சினியரான ஆனி ரெனிஷா என்பவரும் கடந்த 8-ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து ...
வடக்கில் தமிழ் மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி, இராணுவத்தின் ஆதரவுடன் விகாரை அமைக்கப்பட்ட காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீளத் தர சிங்கள ...
நடிகை கவுதமி தனக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மனு கொடுத்துள்ளார். தன்னுடன் பணியாற்றி வந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது சொத்துக்களை ஆக்கிரமித்ததாக கூறி கவுதமி ஏற்கனவே புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். ...
கடந்த 1997-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘சூர்யவம்சம்’. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அப்பா – மகன் என இருவேடங்களில் உருவான அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை ...
லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் ...