சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கும் அவர் ஒன்றை மறந்து விட்டார் போலும்! தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க அவர்களுக்கு முன்னர் இலங்கையின் ஜனாதிபதிகளாக பணியாற்றிய அனைவரும் காவி உடையில் கை வைக்கவில்லை. உண்மதான். ஆனால் அவர்கள் அனைவரும் தேசத்தின் நிதிக் குதமாக விளங்கிய ‘கஜானா’வில் கைவைத்து விட்டார்கள். அவருடைய தந்தையார் ...
”இலங்கையில் அரசியலமைப்பை விடவும், பாராளுமன்ற பெரும்பான்மையை விடவும் ,மக்களின் தெரிவை விடவும் மகாசங்கத்தின் முடிவே இறுதித் தீர்ப்பாக அமைகிறது. ஆட்சியாளர்கள் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட முற்பட்டாலும், காவி உடைக்கு முன்னால் தங்களின் ‘அதிகாரக் கிரீடத்தைக்’ கழற்றி வைத்துவிட்டு தலைவணங்குவதை, .அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை பிக்குகளுக்காக சிறை ...
கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் ஆறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கான பார்வையாளர் அரங்கு மற்றும் நடைபாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 15ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் 15.10.2026 நடைபெற்றது. கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அமைச்சர் ...