வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள முதலாவது கியூபா தேசத்தின் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துக்கும் கியூபாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் மேன்மைதங்கிய பெட்ரிசியா லாசாரா பெகோ குவேரா தெரிவித்தார். வடக்கு ...
தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கங்களையும் சாம்பியன் பட்டத்தையும் வென்ற தீரச் செயல். ந.லோகதயாளன். தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரி மற்றும் பாடசாலைகளுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் அபார திறமையை வெளிப்படுத்தி, சாம்பியன் பட்டத்தையும் பதக்கங்களையும் வென்று ஈழத்துச் சகோதரிகளான தனுஜா மற்றும் ...
இந்த விவகாரம் குறித்துத் தொடர்ந்து பேசுவதைத் தவிர்த்த அமைச்சர் இ.சந்திரசேகர், அடுத்தடுத்த நிகழ்ச்சி நிரல்களை எடுத்து கூட்டத்தை முடித்துக்கொண்ட ‘தந்திரம்’ ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டரங்கை அமைக்கும் விவகாரத்தில், அரசின் முக்கிய தரப்பினருக்கு இடையிலேயே பெரும் குழப்பமும் காரசாரமான விவாதங்களும் ஏற்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. யாழ்ப்பாணம் ...