பு.கஜிந்தன் பேருந்துச் சேவையில் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நடத்துநர் ஒருவரை, இது தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை தற்காலிகமாகப் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளதாக, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! நோபல் பரிசை பெற்றதால் இப்பொழுது நவிப்பிள்ளை அம்மையாருடைய அந்தஸ்து, அங்கீகாரம் உலக அளவில் அதிகரித்திருக்கிறது.இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஒருவர் ஈழத்தில் இடம்பெற்றது இன அழிப்புத்தான் என்று கூறுவாராக இருந்தால் அது நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும். அவர் ஏன் இதுவரையிலும் அப்படிச் சொல்லவில்லை என்று ...
மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டத்தில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அக்டோபர் 2 ஒரே நாளில் மட்டும் 24 நோயாளிகள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதில் புதிதாக பிறந்த 12 பச்சிளம் குழந்தைகளும் அடங்கும். ஆஸ்பத்திரியில் நிலவும் மருந்து மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையே ...