இயக்குநர் கே.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர் சி நாயகனாகவும், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் “ஒன் 2 ஒன்” படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை 24 புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. மின்னல் வேகத்தில் நகரும் ரயிலுக்கு மேலும், கீழும், கடும் ஆக்ரோஷத்துடன் ...
அயலான் படத்தை இந்தாண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை நாட்களையொட்டி, திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானது. டைம் டிராவல் ஜானரில் மிகக் குறைவான பட்ஜெட்டில் இன்று நேற்று நாளை படத்தை இயக்கி தமிழ் திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியவர் இயக்குநர் ரவிக்குமார். விஷ்ணு ...
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடந்தது. நாடு முழுவதும் அக்டோபர் 1ம் தேதி தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளில் அரசு அதிகாரிகள், தனியார் அமைப்புகள், தன்னார்வலர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் என ...