நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தார். கோவிட்டுக்குப் பிந்தைய பாதிப்புகளால் சிகிச்சை மேற்கொண்டதாக ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார். தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி மீண்டும் தன்னுடைய ‘முசாபிர்’ ஆல்பப் பணிகளை ஆரம்பித்துள்ளார். அது குறித்து ...
ஜெய் பீம் பட விவகாரத்தில் தங்கள் சமூகத்தை அவமதித்ததாகவும், சூர்யா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாமகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தைத் திரையிட அனுமதிக்கக் கூடாது என பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாகக் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தில் திரையரங்க உரிமையாளர்கள் ...
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மூன்று முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்த கனடா உதயன் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் யாழ்ப்பாண நகரபிதா மணிவண்ணன் விஸ்வலிங்கம் அவர்களுக்கு கனடிய நகரபிதாக்கள் இருவரின் பாராட்டுப் பத்திரங்களையும் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாராளுமன்றம் சார்பான பாராட்டுப் ...