இன்று எதற்கும் துணிந்தவன் படம் நாளை வெளியாகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகுகிறது. ஜெய்பீம் படம் பிரச்சனையில், சூர்யாவின் படத்திற்கு வன்னியர் சங்கங்களும், பாமகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கடலூரில் திட்டமிட்டபடி எதற்கும் துணிந்தவன் வெளி ஆகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், அது ...
நடிகர் ஜீவா தமிழ் சினிமாவையும் கடைந்து பாலிவுட்டிலும் கால் தடத்தைப் பதித்து 86 என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தி உள்ளார். தற்போது சுந்தர் சியின் இயக்கத்தில் மீண்டும் இணைந்து புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் ராம், கற்றது தமிழில் என பல சவாலான கதாபாத்திரங்களை ஏற்று ...
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ஜெய் பீம். இந்தப்படத்தில் வன்னியர்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக பாமக எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து படத்தில் சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டன. அதேசமயம் எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் ஜெய் பீம் படம் எடுக்கப்படவில்லை ...