கிளிநொச்சி இரணைமடு அம்பாள் நகர் பகுதியில் விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இரணைமடு வீதியில் அம்பாள் நகர் பகுதியில் நேற்று (06) மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரணைமடு பகுதியில் இருந்து A9 வீதி நோக்கி பயணித்த ஐஸ்கிரீம் வியாபார ஊர்தியுடன் எதிரே பயணித்த மோட்டார் ...
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள வன்னியம்பட்டி மொட்டமலை என்ற பகுதியில் 11-வது பட்டாலியன் காவலர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் திருவேங்கட புரத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார், அதே சமயம் மனைவி வீரலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் அங்குள்ள குடியிருப்பில் குடியிருந்தும் வருகிறார். இதேபோன்று மதுரை ஒத்தக்கடை பகுதியை ...
(மன்னார் நிருபர்) மாலைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் இன்று(7) திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் மன்னார் பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாலைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த மன்னார் பனங்கட்டு கொட்டு கிராமத்தைச் ...