இசையமைப்பாளர் டி.இமான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளாராம். அவர் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார், எப்போது திருமணம் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல ...
(மன்னார் நிருபர்) பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டத்தின் தொடக்க நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (06) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு ரெறொன்ரோவின் மனித நேயக் குரல் அமைப்பினால் அப்பியாசக் கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி ...
(மன்னார் நிருபர்) (08-03-2022) மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று திங்கட்கிழமை (7) இரவு சென்ற அரச பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் இருந்து சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பணத்தை நானாட்டான் பஸ் தரிப்பு நிலையத்தில் பயணிகள் ஏறுவதற்காக நிறுத்திய போது பறித்துச் சென்ற ...