கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் கனடா ‘விழித்தெழு பெண்ணே’அமைபபின் ஏற்பாட்டில் இன்று 21ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொழும்பு GLOBAL TOWERS LOUNGE HALL மண்டபத்தில் இடம்பெறும் ‘உலகளாவிய பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் பெருவிழாவில் எண்பது பெண்மணிகள் கௌரவிக்கப்படவுள்ளனர். இலங்கையில் பல்வேறு மாகாணங்களில் வாழும் பெண்மணிகளுள் ...
யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெமட்டகொடையில் வசித்து வந்தவரும், தற்போது கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட திரு. துரையப்பா நவரட்னம் அவர்கள் 12-01-2022 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற துரையப்பா-பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற சுப்பையா-முத்துப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் ...
நான் கண்டன் ராமபிரான் சூரியக் கதிரொன்று வீரியம் மிகவே கொண்டு கரியமால் அம்சமொடு ஆரிய ராமன் போன்று – ஆங்கே வாய்மையின் வடிவமான சத்யாதாய் உதரத்தில் உதித்தனன் தேவமைந்தன்! பதித்த நல் நாமமோ ராமச்சந்திரன், பாரிலே உதித்த மைந்தன் பாரிபோல் குணமே கொண்டான்; யாரிவன் தேரோட்டி மகனேயான பாரத ...