நடராசா லோகதயாளன். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகும் நிலைக்கு தள்ளப்பட்டது குறித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் சிவஞானம் சிறீதரன் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ...
‘ஊட்டி வரை உறவு’ என்ற நடிகர் திலகம் நடித்து வெளிவந்த திரைப்படம் புதுமை இயக்குனர் ஶ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் உருவானது. இந்தத் திரைப்படம் நூறு நாட்களை கடந்து வெற்றிப்படப் பட்டியலில் இடம்பெற்றது. இந்த காலப் பகுதியில் தான் ஒரே நேரத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்து வெளிவந்த ‘இருமலர்கள்’ ...
கலாசேத்திரா நாட்டியப் பள்ளியின் முன்னாள் மாணவியும் சிறந்த பரதநாட்டிய ஆசிரியையுமான ஸ்ரீமதி திரிவேணி சங்கர் அவர்களின் முதல் அரங்கேற்றமாக இது இலண்டனில் 23 செப்டெம்பர் 2023 இல் இடம் பெற்றது. உடலும் உள்ளமும் மலர இறைவனுக்கும் குருவுக்கும் சபையோருக்கும் வணக்கம் செலுத்தியபடியே நிகழ்வானது ஆரம்பமாயிற்று. விநாயகர் துதியுடன் , ...