அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 13-ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பணிப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி ...
திருச்சி மாவட்டம், மணப்பாறை, ஆலத்தூரில் இருந்து, தேசபக்தியை வலியுறுத்தி, மதுரையை சேர்ந்த காந்தியவாதி கருப்பையா கடந்த, 21ம் தேதி, கர்நாடகா மாநிலம், பெங்களூரு, ‘இஸ்ரோ’ வரை சைக்கிளுடன் பாதயாத்திரையை தொடங்கினார். திருச்சியில் புறப்பட்டு, பெங்களூரு ‘இஸ்ரோ’ வரை பாதயாத்திரை செல்லும் காந்தியவாதி கருப்பையா, நாமக்கல் வந்தார். நாமக்கல் வந்த ...
வாச்சாத்தி கலவர வழக்கு மேல்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், வாச்சாத்தி கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். தருமபுரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் சந்தன மரம் கடத்தல் இருந்து வந்த நிலையில், அரூர் அடுத்த வாச்சாத்தி கிராமத்தில் ...