(மன்னார் நிருபர்) (20-01-2022) நடுக்கடலில் தமிழக படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி விபத்துக்கு உள்ளாகிய நிலையில் குறித்த படகில் உயிருக்கு போராடிய 7 ராமேஸ்வரம் மீனவர்களை சக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். -இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,, இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று புதன்கிழமை (19) ...
(20-01-2022) டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பில் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத் திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (19) புதிய வீடொன்றை அன்பளிப்பாக வழங்கினார். இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ...
(20-01-2022) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்தி புரத்தில் பெண் ஒருவரின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவை சேர்ந்த 7 பேரை வாள் கத்தியுடன் நேற்று புதன்கிழமை (19) இரவு கைது செய்துள்ளதாக தலைமையக பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்திலுள்ள ...