ஈழத்தில் கொக்குவில் தலையாழி. வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபுறோவை வசிப்பிடமாகவும் கொண்டு ஸ்காபுறோ பல்கலைக் கழகத்தில் (UofT 4th Year) பயின்றுகொண்டிருந்தவமான எமது அன்புச் செல்வி டனித்தா விக்கினேஸ்வரபாலன் அவர்களது பத்தாவது ஆண்டு நினைவஞ்சலி. உமை நாம் இழந்து பத்தாவது ஆண்டு கடக்கின்றபோதிலும் எம் பதைப்பு இன்னும் ...
நாட்டில் செயற்கை உர இறக்குமதி நிறுத்தப்பட்டதால் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் திருமணம்,பிறந்தநாள் போன்ற சுபகாரியங்களில் வழங்குவதற்கு பூச்செண்டுகளுக்கு தட்டுப்பாடு.மரண வீடுகளில் வைப்பதற்கு மலர் வளையங்களுக்கும் தட்டுப்பாடு.அதே சமயம் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இயங்குவது நிறுத்தப்பட்டதால் மெழுகுதிரிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். சபுகஸ்கண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ...
வவுனியா தெற்கு.வடக்கு வலயங்களைச் சேர்ந்த 12 பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகளை IMHO –USA மற்றும் Ratnam Foundation-UK இணைந்து வழங்கியது மட்டுமன்றி இப்பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சிறந்த வளவாளர்களினால் பயிற்சிகளையும் வழங்கி வருகின்றது.. இவற்றுள் வவுனியா தெற்கு வலயத்திலுள்ள வெங்கலச் செட்டீகுளம் கோட்டத்தை சேர்ந்த பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட ஏழு ...