கைக்குண்டு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட மருத்துவரின் மகன் தெரிவிப்பு (20-01-2022) பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒய்வுபெற்ற மருத்துவரின் மகன் பொலிஸார் நடந்துகொண்ட விதம் குறித்து கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பலவந்தமாகவீட்டிற்குள் நுழைந்த கிருலப்பனை பொலிஸார் சிசிடிவியில் பதியப்பட்டிருந்த ...
கரு பழனியப்பன் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ‘ஜன்னல் ஓரம்’ படத்திற்குப்பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து இயக்குநர் கரு பழனியப்பன் மீண்டும் படம் இயக்குகிறார்.ஜன்னல் ஓரம்’ படமே மலையாளத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், நேரடியாக தமிழ் படத்தினை இயக்குகிறார் கரு பழனியப்பன். சமீபத்தில் வெற்றி ...
விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் புதிய பதாகை அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படமும் ஒன்று. ஏப்ரல் இந்தப் படம் வெளியாகும் என ...