(மன்னார் நிருபர்) (07-01-2022) மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச அலுவலகங்களில் ‘கொரோனா’ கொத்தணிகள் உருவாவதை தடுக்கும் முகமாக அரச ஊழியர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ,பொலிஸாருக்கு ஆகியோருக்கு 3 வது தடுப்பூசியான கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் ...
கதிரோட்டம்- 07-01-2022 இலங்கை என்னும் மாங்கனித் தீவில் உள்ள இயற்கை வளங்களைப் பற்றி வெளிநாடுகளிலிருந்து செல்லும் சாதாரண உல்லாசப் பயணிகள் தொடக்கம். அரசு சார்ந்த உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு செல்லும் இராஜதந்திரிகளும் விதந்து பேசுவதும் பேசுவதுமாக உள்ள விடயம் எத்தனையோ தசாப்த்தங்களாக இடம் பெறுகின்ற ஒன்றாகும். இலங்கையில் ...
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இரனைப்பாலயம் றோ.த.க படசாலை,ஆனந்தபுரம் அ.த.க பாடசாலை,முத்தையன்கட்டு அ.த.க பாடசாலை மற்றும் கச்சிலைமடு பண்டாரவன்னியன் மாகா வித்தயாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த 130 மாணவர்களுக்கு ரூபா ஒருலட்சம் பெறு மதியான அப்பியாச கொப்பிகள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வழங்கி வைக்கபட்டது. முல்லைத்திவு ...