பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில் 52 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பலூசிஸ்தானில் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதினா மசூதியின் அருகேதான் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் ...
நடிகர் சிவகார்த்திகேயன் ராகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையைல் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் ஏ.ஆர். முருகதாஸூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து அவர் இயக்கத்தில் நடிப்பதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். ...
கொலைச்சேவல் படத்தின் முதல் பார்வை பதாகையை இயக்குநர் பாரஞ்சித் வெளியிட்டுள்ளார். வி.ஆர் துதிவாணன் எழுதி இயக்கும் படத்தில் கரையரசன் கதாநாயகனாக நடிக்கிறார். கொலைச்சேவல் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக தீபா பாலு நடிக்கிறார். ஆர்பி பிலிம்ஸ், ஆர்பி பாலா இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் பால சரவணன், ...