யாழ்ப்பாணம் வேலணை மேற்கை பிறப்பிடமாகக் கொண்டவரும், கனடாவில் வசித்துவந்து அமரத்துவமடைந்தவருமான திருமதி. புவனேஸ்வரி பொன்னம்பலம் (ஔவையார்) அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவஞ்சலி. ஆண்டு விகிர்தி மார்கழி இருபத்தி மூன்றில் பூண்டதோர் நற்திதியாம் சதுர்த்திதனில் நீண்ட புகழ் புவனேஸ்வரி பொன்னம்பலம் வேலணை முத்துமாரி பதம் அடைந்தார் காண். அன்னையே எங்கள் ...
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் ஒரு செய்தியாளரின் வாழ்வில் சில தருணங்கள், பேட்டிகள், நிகழ்வுகள், புகைப்படங்கள், நேர்முக வர்ணனை, குண்டு வெடிப்புகளை அடுத்து எழும் புகை மண்டலங்கள், அற்புதமான மற்றும் தனித்துவமான செய்தி என்று அவர் கருதிச் சேகரிக்கும் தகவலும் செய்தியும் ஆசிரியரின் காழ்ப்புணர்ச்சியால் புறந்தள்ளப்படுவது ...
அத்தியாயம் 4 “பாரதமெங்கும் பாரதி” எனும் தொடர் நிகழ்ச்சியை பாரத் தேசத்தின் 28 மாநில நகரங்களிலும், 8 எல்லையூர்களிலும் ( TERRITORIES ) கொண்டு செல்ல வேண்டும் எனும் உத்வேகத்துடன் செயலாற்றிவரும் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா இனிப்பு நிறுவன அதிபர் திரு. முரளி ஐயாவும், அவருடன் இணைந்து கைகொடுக்கும் ...