ராஜரத்தினம்- மார்க்கம் – கனடா இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை உடனடியாக இந்தியா அழைத்து வர இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்று இந்தியப் பிரதமர் மோடி அவர்களையும் தமிழகத்தின் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களையும் கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள், விரிவான அறிக்கையை ...
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை பெற்று மருத்துவரான தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.இலங்கையின் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவரே ...
(மன்னார் ந நிருபர்) (30-12-2021) உலகம் முழுவதும் உள்ள மக்கள் புது வருடப் பிறப்பை கொண்டாட தயாராகி வருகின்ற நிலையில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் மன்னார் மாவட்டத்தில் புதுவருட கொண்டாட்டங்கள் விமர்சையாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற போதும் மக்கள் பொருட்கள் மற்றும் ஆடைகளை ...