இலங்கையில் மக்கள் மீதான பொருளாதார சுமை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதக்காலத்தில் மாத்திரம் நாட்டில் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் நாளாந்த வாழ்க்கையில் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக 2022ஆம் ஆண்டுக்கான நாட்டின் வரவு செலவுத் ...
அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகளை விட மக்கள் கடவுச்சீட்டுக்கள்; பெறுவதில் ஆர்வம் -எமது செய்தியாளர் விக்டர்- இலங்கையில் கடவுச்சீட்டு அலுவலகம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் ஆகியவற்றில் அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகளை விட நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார் தற்போது, அக்டோபரில் அனைத்து ...
-நக்கீரன் கோலாலம்பூர், டிச30: மலேசியாவில் இயங்குகின்ற தாய்மொழிப் பள்ளிகளுக்கு அரசியல் சாசனப்படி முழு அங்கீகாரம் இருப்பதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் டிசம்பர் 29-ஆம் நாள் வரலாற்றுப்பூர்வ தீர்ப்பை அளித்துள்ளது. மலேசியாவில் செயல்படுகின்ற தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி முகமட் ...