மற்றொரு பெரும் தொற்று ஆண்டு கடந்து போகிறது.உலகில் உள்ள ஏனைய நாடுகளைப் போலவே இலங்கைத் தீவும் வைரஸை எதிர்கொள்கிறது. எனினும் அண்மையில் கொழும்பிலுள்ள சீன தூதரகம் ருவீட் பண்ணியது போல இலங்கைத்தீவு அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளை விடவும் வேகமாக தடுப்பூசிகளை போட்டு முன்னணியில் நிற்கிறது. இது விடயத்தில் ...
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் எச்சரிக்கை: இந்த கட்டுரை நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் அதன் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மேலும் தொடர்புடையவர்களுடன் மேற்கொண்ட உரையாடல்கள், இதர தகவல்களின் அடிப்படையில் எவ்வித காழ்ப்புணர்ச்சியுமின்றி எழுத்தப்பட்ட பகுப்பாய்வாகும். ”நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்” என்று ஒரு தமிழ்த் ...
(மன்னார் நிருபர்) (29-12-2021) மன்னார் கிறிஸ்ரின் வசந்தி வைரமுத்து வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் கவிஞர் வை.கஜேந்திரன் எழுதிய ‘நிலா’ சிறுவர் கதை நூல் வெளியீட்டு விழா இன்று புதன் கிழமை (29) மாலை 3.30 மணியளவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் இடம் பெற்றது. -மன்னார் மாவட்ட சைவக் ...