(30-12-2021) இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 150 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 1 கிலோ பால்மா பக்கெற்றின் திருத்தப்பட்ட விலை ரூ.1,345 ...
கடந்த 22-12-2021 திகதி புதன்கிழமை, கல்லூரி அதிபர் திருமதி அம்பிகை சிவஞானம் அவர்கள் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இலண்டனில் வசிக்கும், அளவெட்டி திரு. சிவசிதரம்பரநாதன் சிவகணேசன் அவர்கள், திறனாய்வு வகுப்பு அமைவதற்கு வேண்டிய நிதி உதவியை இலண்டன் இரத்தினம் நிதியத்திற்கு வழங்கியிருந்தார். திரு. கணேசன் அவர்களின் தாயார் திருமதி. ...
இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச விலகப்போவதாகவும் அதற்கு பதிலாக நிதியமைச்சரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதருமான பசில் ராஜபக்ச,பிரதமராக பதவியேற்கப் போவதாகவும் வெளியான செய்தியை இன்னும் மஹிந்தவின் தரப்பு உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. எனினும் அவர் பதவி விலகப்போவதாக எதிர்கட்சி கூறிவருகிறது. அதேநேரம் 2015ஆம் ஆண்டு ...